சென்னையில் ஒரு சவரன் தங்கத்தின் விலை ரூ. 200 குறைந்து ரூ. 38,528-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
அட்சிய திருதியை முன்னிட்டு வாடிக்கையாளர்கள் அதிகளவில் தங்கம் வாங்க வேண்டும் என்கிற நோக்கத்தில் இந்த விலை குறைப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. கடந்த சில நாட்களாகவே தங்கத்தின் விலை சரிந்து வந்தது. அதன் தொடர்ச்சியாக இன்று மேலும் ரூ. 200 குறைந்துள்ளது வாடிக்கையாளர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அந்த வகையில் இன்று காலை நிலவரப்படி சென்னையில் 22 கிராட் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ. 4816-ஆக உள்ளது. நேற்றைய விலையில் இருந்து கிராமுக்கு ரூ. 200 குறைந்து ரூ. 38,528-க்கு ஒரு சவரன் தங்கம் விற்பனை செய்யப்பட்டுகிறது வருகிறது
24 கிராட் தூய தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 5215 குறைந்துள்ளது. ஒரு சவரன் தூய தங்கத்தின் விலை ரூ. 200 குறைந்து ரூ. 41,720-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.