மாநில அளவில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல ஆணையம் தன்னாட்சி அதிகாரத்துடன் அமைக்கப்படும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். மேலும் அவர் நல ஆணையம் உருவாக்க தனிச் சட்டத் திருத்தம் கொண்டுவரப்படும் எனவும் அறிவித்தார். ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினரின் உரிமைகளை பாதுகாக்க இந்த புதிய நல ஆணையம் அமைக்கப்படும் எனவும் அதற்கான சட்ட முன்வடிவு நடப்பு கூட்டத்தொடரிலேயே செய்யப்படும் எனவும் முதலமைச்சர் கூறினார்.
மாநில அளவில் ஆதிதிராவிடர் நல ஆணையம்
-
By செய்தி அலை

Related Content
தமிழகத்தில் சாலை விரிவாக்கத்துக்கு புதிய திட்டம்; 182 கோரிக்கைகளுக்கு விரிவான திட்ட அறிக்கை!
By
daniel
August 31, 2026
பால் உற்பத்தியாளர்களுக்கு மேலும் நிவாரணம்; கொள்முதல் விலை லிட்டருக்கு ரூ.44 ஆக உயர்வு!
By
daniel
August 31, 2026
ISRO-வில் புதிய வேலைவாய்ப்பு; விஞ்ஞானி முதல் தொழில்நுட்ப உதவியாளர் வரை விண்ணப்பிக்க வாய்ப்பு!
By
daniel
August 31, 2026
“ஆளுங்கட்சியின் கட்டுப்பாட்டில் சட்டமன்றம் உள்ளது” — எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு
By
daniel
August 30, 2026
நேபாளத்தில் சிக்கிய 319 தமிழர்களில் 219 பேர் மீட்பு!
By
daniel
August 30, 2026