தமிழகத்தின் இன்றைய கொரோனா பாதிப்பு நிலவரம் என்ன?

தமிழகத்தில் இன்று 1,688 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மாநிலத்தில் கொரோனா உறுதி செய்யப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 7,66, 677 ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் தற்போது 13,404 பேர் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருவதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

இன்றைய பாதிப்பு
இன்று ஒரே நாளில் 2,173 பேர் சிகிச்சைக்கு பின் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதனால் தமிழகத்தில் கொரோனாவில் இருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 7,41,705 ஆக உயர்ந்துள்ளது. வைரஸ் தாக்குதலுக்கு இன்று ஒரே நாளில் 18 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் தமிழகத்தில் வைரஸ் தாக்குதலுக்கு பலியானோர் எண்ணிக்கை 11,568 ஆக அதிகரித்துள்ளது.

மாவட்ட பாதிப்பு
அரியலூர் 4,523 , செங்கல்பட்டு 46,564, சென்னை2,11,084, கோவை- 47,219, கடலூர் 23,963, தருமபுரி 5,932, திண்டுக்கல் 10,103, ஈரோடு 11,822, கள்ளக்குறிச்சி 10,588, காஞ்சிபுரம் 27,139, கன்னியாகுமரி 15,499, கரூர் 4,654, கிருஷ்ணகிரி 7,212, மதுரை 19,457, நாகப்பட்டினம் 7,382, நாமக்கல் 10,065, நீலகிரி 7,194, பெரம்பலூர் 2,233, புதுகோட்டை 11,008, ராமநாதபுரம் 6,155, ராணிப்பேட்டை 15,461, சேலம் 29,130, சிவகங்கை 6,192, தென்காசி 7,968, தஞ்சாவூர் 16,154, தேனி 16,495, திருப்பத்தூர் 7,129, திருவள்ளூர் 40,163, திருவண்ணாமலை 18,410, திருவாரூர் 10,262, தூத்துக்குடி 15,512, திருநெல்வேலி 14,679, திருப்பூர் 14,690, திருச்சி 13,167, வேலூர் 18,979, விழுப்புரம் 14,414, விருதுநகர் 15,731, விமான நிலையத்தில் தனிமை 925, உள்நாட்டு விமான நிலையத்தில் தனிமை 992, ரயில் நிலையத்தில் தனிமை 428, மொத்த எண்ணிக்கை 7,66,677.

Exit mobile version