தேர்தல் பிரச்சாரம் முடிவடைந்த பின்னர் கட்சிகள் பின்பற்ற வேண்டிய கட்டுப்பாடுகள் : தேர்தல் ஆணையம் அறிவிப்பு

தேர்தல் பிரச்சாரம் முடிவடைந்த பின்னர் கட்சிகள் பின்பற்ற வேண்டிய கட்டுப்பாடுகளை இந்திய தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது.

புதுடெல்லி :

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் நாளை (ஏப்.6) மாலை 7 மணியுடன் பிரச்சாரம் முடிய இருப்பதால் அனைத்து கட்சிகளும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்தநிலையில், தேர்தல் பிரச்சாரம் முடிவடைந்த பின்னர் அனைத்து கட்சிகள் பின்பற்ற வேண்டிய கட்டுப்பாடுகளை இந்திய தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது.

Exit mobile version