கோவை தெற்கு தொகுதியில் போட்டியிடும் வானதி சீனிவாசனுக்கு ஆதரவாக மத்திய அமைச்சர் ஸ்மிருதி ராணி பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார்.
கோவை :
கோவை தெற்கு தொகுதியில் பாஜக சார்பில் வானதி சீனிவாசமும், மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் நேரடியாக போட்டியிடுகின்றனர். இதனால் யாரு வெற்றி பெறுவார்கள் என்று பொதுமக்கள் முதல் அரசியல்வாதிகள் வரை ஆர்வமாய் காத்துக்கொண்டிருக்கின்றனர்.
Read more – சகிலா ஓட அரசியல் ஆட்டத்தை இனிமே தான் பார்க்கப்போறீங்க … சகிலா பால்டிக்ஸ் ஸ்டார்ட்..
இந்தநிலையில், கோவை டவுன் ஹால் ரோட்டில் மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி, மோட்டார் சைக்கிளில் சென்று பாஜக சார்பில் போட்டியிடும் வானதி சீனிவாசனை ஆதரித்து வாக்கு சேகரித்து வருகிறார். தொடர்ந்து, வானதி சீனிவாசன் மாட்டு வண்டியில் பிரச்சாரம் மேற்கொண்டு மக்களிடம் ஓட்டு கேட்டது மக்கள் அனைவரையும் ஈர்த்தது.