அசத்தல் வசதிகளுடன் ஆப்பிளின் புதிய ஐபேட்!

ஆப்பிள் நிறுவனத்தின் புதிய ஐபேட் மாடல் அசத்தல் வசதிகளுடன் அறிமுகமாகி உள்ளது.

ஆப்பிள் நிறுவனத்தின் புதிய ஐபேட் குறித்தான விவரங்கள் இணையத்தில் வெளியாகி உள்ளது. இந்த புதிய ஐபேட்டில் ரேம் 4ஜிபி எனவும், ஹோம் பட்டன், டச் ஐடி சென்சார் மற்றும் லைட்டனிங் கனெக்டர்கள் இருக்கும் என கூறப்பட்டுள்ளது.

மேலும் இந்த புதிய ஐபேட்டில் 64 ஜிபி புதிய மெமரி ஆப்ஷனும் கிடைக்கும் எனவும் கூறப்படுகிறது. இதன் விலை 299 டாலர்கள் இருக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. தற்போதைய தகவலின்படி ஆப்பிள் நிறுவனம் சொந்தமாகவே புதிய எம்எம்வேவ் மாடல்களை உற்பத்தி செய்வதால் வெளியாக இருக்கும் புதிய ஐபேட்களிலும் இதனை எதிர்ப்பார்க்கலாம்.

READ MORE- ஃபோல்டபில் மொபைல் ஃபோன்களுக்கு காப்புரிமை பெற்ற சாம்சங்!

மேலும் எம்எம்வேவ் சப்போர்ட் கொண்ட புதிய உயர்ரக ஐபேட் மாடல்களில் 5ஜி கனெக்டிவிட்டி இருக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

Exit mobile version