உலகின் அதிவேக சார்ஜரை வெளியிட்ட “ஒப்போ”நிறுவனம்

இன்றைய அவசரகால உலகில் அனைத்து வேலைகளையும் மனிதன் விரைவாக முடிக்க நினைக்குறான், ஆனால் சில வேலைகளை முடிக்க சிறிது பொறுமை காக்க வேண்டும். அதில் முக்கியமான ஒன்று மனிதனின் அத்தியாவசிய தேவையாக இருக்கும் செல்போனை சார்ஜ் செய்வதில்தான், இப்போது அதற்கும் ஒரு தீர்வை கண்டுபிடித்துவிட்டது, சீன செல்போன் நிறுவனமான “ஒப்போ”

இந்நிறுவனம் கண்டுபிடித்துள்ள சார்ஜர் “125 வாட்ஸ்”திறன் உடையது இதன் மூலம் “4000mah”பேட்டரி திறன் வாய்ந்த ஒரு செல்போன் ஐ சுமார் 20 நிமிடத்திலேயே சார்ஜ் செய்து விடலாம் இதுதான் உலகின் அதிவேக திறன் கொண்ட சார்ஜர் என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. இதனால் விரிவாக சார்ஜ் செய்ய முடியும் என்பதால் மக்கள் மிக்க மகிழ்ச்சி அடைத்துள்ளனர்.

Exit mobile version