மோட்டோவின் பட்ஜெட் விலை ஸ்மார்ட் ஃபோன்கள்!

மோட்டோரோலோ நிறுவனம் மோட்டோ ஜி9 ஸ்மார்ட் ஃபோன்களை பட்ஜெட் விலையில் இந்தியாவில் அறிமுகம் செய்ய உள்ளது.

இந்திய மொபைல் சந்தையில் மோட்டோரோலோ நிறுவனத்தின் மோட்டோ ஜி9 ஃபோன்களை பட்ஜெட் விலையில் அறிமுகம் செய்ய உள்ளது.

டூயல் சிம், 64 எம்பி பிரைமரி கேமரா, 16 எம்பி செல்ஃபி கேமரா, 4 ஜிபி ரேம், 64 ஜிபி மெமரி மற்றும் மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதியும் கொடுக்கப்பட்டுள்ளது.

மேலும் புதிய மோட்டோ ஜி9 ஸ்மார்ட் ஃபோனில் கூகுள் அசிஸ்டெண்ட், ஆண்ட்ராய்ட் 10 மற்றும் மையுஎக்ஸ்ஸூம் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்தியாவில் அறிமுகமாகும் இந்த மொபைல் மெட்டாலிக் சேஜ் மற்றும் எலக்ட்ரிக் வைலட் நிறங்களில் கிடைக்கிறது.

READ MORE- வாட்ஸப்பிலும் இனி ஷாப்பிங்க் செய்யலாம். அசத்தல் அறிமுகம்!

இந்தியா மொபைல் சந்தையில் இதன் விலை ரூ. 11,999 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த மாதம் டிசம்பர் 15ல் இருந்து ஃப்ளிப்கார்ட் ஆன்லைன் தளத்தில் விற்பனைக்கு வரும் என தகவல் வெளியாகியுள்ளது.

Exit mobile version