ஹெச்எம்டி குளோபல் நிறுவனம் நோக்கியாவின் ஸ்மார்ட்ஃபோனை அறிமுகப்படுத்தியுள்ளது.
இணையத்தில் பல முறை தகவல்கள் கசிந்த நோக்கியாவின் 5.4 ஸ்மார்ட்ஃபோனினை ஹெச்எம்டி குளோபல் நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது. 16 எம்பி செல்ஃபி கேமரா, 48 எம்பி பிரைமரி கேமரா, 6 ஜிபி ரேம், 5 எம்பி அல்ட்ரா வைடு சென்சார் என பல சிறப்பம்சங்கள் இந்த ஸ்மார்ட்ஃபோனில் உள்ளன.
READ MORE- ஒன்பிளஸ் நிறுவனத்தின் ஒன்பிளஸ்9 5ஜி விவரங்கள் வெளியானது!
மேலும் இதன் சிறப்பம்சங்கள்:
- 4 ஜிபி/ 6 ஜிபி ரேம்
- 64 ஜிபி/ 128 ஜிபி மெமரி
- 5 எம்பி வைட் ஆங்கிள் கேமரா
- 2 எம்பி டெப்த் சென்சார்
- 16 எம்பி செல்ஃபி கேமரா
- 4000 எம்ஏஹெச் பேட்டரி
- 10 வாட் சார்ஜிங்
- டூயல் சிம் ஸ்லாட்
- ஆண்ட்ராய்ட் 10
- 6.39 இன்ச் 720*1520 பிக்சல் ஹெச்டி+
- 2.5டி வளைந்த க்ளாஸ் டிஸ்பிளே
- மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
நோக்கியாவின் இந்த 5.4 ஸ்மார்ட்ஃபோன் டஸ்க் மற்றும் போலார் நைட் ஆகிய நிறங்களில் கிடைக்கிறது. இதன் விலை ரூ. 16,900 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.