நோக்கியாவின் ரெண்டர் வெளியீடு!

நோக்கியாவின் 6.3 ரெண்டர்கள் தற்போது இணையத்தில் வெளியாகியுள்ளது.

நோக்கியாவின் 6.3 ஸ்மார்ட்ஃபோன் ரெண்டர்கள் தற்போது இணையத்தில் வெளியாகியுள்ளன. இது நோக்கியாவின் புது ஸ்மார்ட்ஃபோன் 6.3 மாடலாக இருக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

READ MORE- சாம்சங்கின் குறைந்த விலை ஸ்மார்ட்ஃபோன் அறிமுகம்!

மேலும் இந்த மாடலில் டிராப் நாட்ச், குவாட் கேமரா சென்சார்கள் இருக்கும் எனவும் சொல்லப்படுகிறது. இதன் சிறப்பம்சங்கள் குறித்து பார்ப்போம்.

இதன் சிறப்பம்சங்கள்:

நோக்கியாவின் இந்த புதிய ஸ்மார்ட்ஃபோன் இந்த வருடம் ஏப்ரல் மாதத்தில் அறிமுகமாகும் என சொல்லப்பட்டுள்ளது.

Exit mobile version