நோக்கியா பியூர் புக் வெளியீடு அப்டேட்!

நோக்கியா நிறுவனத்தின் புதிய பியூர் புக் வெளியீட்டிற்கான முன்னோட்டமாக அதன் டீசர் தற்போது அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது.

நோக்கியா நிறுவனத்தின் புதிய பியூர் புக் லேப்டாப் மாடலை வெளியிட இருக்கிறது. அதற்கான ஒரு முன்னோட்டமாக அதன் டீசர் தற்போது வெளியிடப்பட்டுள்ளது.

அதிக செயல்திறன் மற்றும் குறைவான எடை போன்ற விஷயங்கள் இதில் ஹைலைட் ஆகியுள்ளன. இந்தியாவின் பிஎஸ்ஐ சான்றளிக்கும் நிறுவனத்தின் சோஷியல் மீடியா பக்கத்தில் நோக்கியாவின் முந்தைய மாடல்களுக்கான அப்டேட்டும் கொடுக்கப்பட்டு இருந்தது.

இப்போது இந்த புதிய பியூர் புக்கிற்கான வெளியீட்டு விவரங்களும் தேதியும் இன்னும் அதிகாரப்பூர்வமாக இதன் டீசரில் குறிப்பிடப்படவில்லை.

READ MORE- இந்தியாவில் அறிமுகமாகும் சியோமி 4 QLED டிவி!

சோஷியல் மீடியாவில் வெளியாகியுள்ள இந்த தகவல்களின் படி, புதிய லேப்டாப்பில் இண்டல் கோர் ஐ 3 மற்றும் இண்டல் கோர் ஐ 5 பிராசர்கள் வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Exit mobile version