ஒன்பிளஸ்ஸின் ஃபிட்னெஸ் பேண்ட் அம்சங்கள்!

ஒன்பிளஸ் நிறுவனத்தின் ஃபிட்னெஸ் பேண்ட் அசத்தலான அம்சங்களுடன் அறிமுகமாகி உள்ளது.

இந்திய சந்தையில் ஒன்பிளஸ் நிறுவனம் தனது முதல் ஃபிட்னெஸ் பேண்டை அறிமுக படுத்தியுள்ளது. தற்போது இந்த மாடல் கருப்பு நிறங்களில் கிடைக்கிறது.

இந்தியாவில் இதன் விலை ரூ. 2,499 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தற்போது இது ஃபிலிப்கார்ட் மற்றும் அமேசான் தளங்களில் கிடைக்கிறது. இதன் சிறப்பம்சங்கள் என்ன என்பது குறித்து பார்ப்போம்.

READ MORE-வாட்ஸப்பால் ட்ரெண்ட் ஆகும் டெலிகிராம்!

இதன் சிறப்பம்சங்கள்:

Exit mobile version