Oppo F17 Pro மீது அதிரடி விலை குறைப்பு!

Oppo F17 Pro மொபைல் ஃபோன் மீது அதிரடியாக விலை குறைத்து அறிவித்துள்ளது அந்நிறுவனம்!

Oppo F17 Pro மொபைல் ஃபோன்களின் மீது அந்நிறுவனம் அதிரடியாக ரூ. 1500 விலை குறைப்பு செய்துள்ளது.

கடந்த மாதம் செப்டம்பரில் அறிமுகப்படுத்தப்பட்ட இந்த மொபைல்லின் சந்தை மதிப்பு ரூ. 22,990 ஆகும். தற்போது குறைக்கப்பட்ட விலையின் படி ரூ. 21,490க்கு விற்பனையாகிறது.

Oppo F17 Pro மொபைல் தற்போது கருப்பு, மேஜிக் ப்ளூ, மெட்டாலிக் ஒயிட் ஆகிய வண்ணங்களில் ஆன்லைனில் கிடைக்கிறது. 8 ஜிபி ரேம், 128ஜிபி இண்டர்னல் ஸ்டோரேஜ் மற்றும் குவாட் ரியர் கேமராவினை கொண்டுள்ளது.

READ ALSO- ஃபிட்பிட் ஸ்மார்ட்வாட்சில் குறைபாடு!

அமேசான் ஆன்லைன் தளத்தில் இந்த மொபைலினை வாங்கும் போது நோ காஸ்ட் இஎம்ஐ, எஸ்பிஐ கிரெடிட் கார்டில் 10 சதவிகித தள்ளுபடி போன்றவை வழங்கப்படுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

Exit mobile version