போக்கோவின் எக்ஸ்3 ஸ்மார்ட்ஃபோனின் விலை அதிரடியாக குறைக்கப்பட்டுள்ளது.
இந்திய சந்தையில் போக்கோ ஸ்மார்ட்ஃபோனின் விலை அதிரடியாக குறைக்கப்பட்டுள்ளது வாடிக்கையாளர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதன் விலை இரண்டாயிரம் குறைக்கப்பட்டு ஃப்ளிப்கார்ட் விற்பனை தளத்தில் ரூ. 14,999 (6 ஜிபி+ 64 ஜிபி) ஆக விற்பனை ஆகிறது. இந்த சலுகை ஃப்ளிப்கார்ட் ப்ளஸ் பயனாளர்களுக்கு ஜனவரி 19ல் இருந்தே கிடைக்கிறது.
READ MORE- வாட்ஸப் பிரைவசி ஆய்வில் வெளியான அதிர்ச்சி தகவல்!
மற்றவர்களுக்கு இன்று முதல் இந்த மாதம் 24ம் தேதி வரையிலும் கிடைக்கும். போக்கோ எக்ஸ்3 (6 ஜிபி+ 128 ஜிபி) மாடல் ரூ. 15,999க்கும், போக்கோ எக்ஸ்3 (8 ஜிபி+ 128 ஜிபி) ரூ.17,999க்கும் விற்பனை ஆகிறது. இதன் சிறப்பம்சங்களை பார்ப்போம்.
சிறப்பம்சங்கள்:
- 6.6 இன்ச் ஃபுல் ஹெச்டி
- ஸ்னாப்டிராகன் 732ஜி பிராசஸர்
- 8 ஜிபி ரேம்
- 64 எம்பி ப்ரைமரி கேமரா
- லிக்விட் கூலிங் ப்ளஸ் தொழில்நுட்பம்
- 6000 எம்ஏஹெச் பேட்டரி