குவால்காம் நிறுவனத்தின் புதிய 5ஜி ப்ராசஸர் அறிமுகம்!

குவால்காம் நிறுவனத்தின் புதிய 5ஜி ப்ராசஸர் அறிமுகமாகி உள்ளது.

குவால்காம் நிறுவனம் தனது புதிய ஸ்னாப்டிராகன் 480 ப்ராசஸரை அறிமுக படுத்தி உள்ளது. 5 ஜி வசதி கொண்ட முதல் 4 சீரிஸ் ப்ராசஸர் இது என்பது குறிப்பிடத்தக்கது.

ஸ்மார்ட்ஃபோன்களில் குறைந்த விலை கொண்டவைகளில் இவற்றை உருவாக்கும் நோக்கில் இது கொண்டு வரப்பட்டுள்ளது. குவால்காம் நிறுவனம் ஏற்கனவே 480 பிராசஸரை அறிமுகப்படுத்தியிருந்தது. தற்போது அறிமுகமாகி இருக்கும் ஸ்னாப்டிராகன் 460 பிராசஸரின் மேம்பட்ட வேரியண்ட் என்பது குறிப்பிடத்தக்கது. இதனுடன் எக்ஸ்51 5ஜி மோடமும் கொடுக்கப்படுகிறது.

READ MORE- பாஜிகேம் இந்திய வெளியீடு அறிவிப்பு!

இந்த ப்ராசஸர் விரைவில் ஸ்மார்ட்ஃபோன்களில் அறிமுகம் செய்யப்படலாம் என தெரிகிறது. மேலும் சந்தையில் புதிய ப்ராசஸ்ர்களை அறிமுகப்படுத்த குளோபல், ஒன்பிளஸ், ஒப்போ, விவோ போன்ற நிறுவனங்களுடன் குவால்காம் இணைந்து பணியாற்றி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Exit mobile version