பழைய ஃபோன்களுக்கு புதிய அப்டேட் கொடுத்த ரியல்மி!

ரியல்மி நிறுவனம் தனது பழைய சீரிஸ் மொபைல்களான ரியல்மி5, ரியல்மி5ஐ, ரியல்மி5எஸ் போன்றவற்றிற்கு அசத்தலான அப்டேட்டை அறிவித்துள்ளது.

ரியல்மி நிறுவனம் இந்தியாவில் தனது பழைய சீரிஸ் மொபைல்களான ரியல்மி, ரியல்மி5ஐ மற்றும் ரியல்மிஎஸ் போன்றவற்றிற்கு புதிய மென்பொருள் அப்டேட்டை கொண்டு வருவதாக அறிவித்துள்ளது.

இந்த அப்டேட்டுடன் செக்யூரிட்டி பேட்சையும் கொண்டு வந்துள்ளது ரியல்மி. இந்த அப்டேட்டுடன் ஆண்ட்ராய்ட் செக்யூரிட்டியும் கொண்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

READ ALSO- கேமரா சென்சாரில் சாம்சங்கின் புதிய பாய்ச்சல்!

மேலும் சிஸ்டத்தில் உள்ள பஸ்கள் மற்றவயையும் சரி செய்யும் வகையில் பல அப்டேட்டுகளையும் இது கொடுத்துள்ளது. இந்த அப்டேட்டுகள் விரைவில் ஒவ்வொரு கட்டமாக ரியல்மி வெளியிடும் எனவும் எதிர்ப்பார்க்கப்படுகிறது.

Exit mobile version