ரியல்மீ எஸ் சீரிஸ் வாட்ச் வெளியீட்டு தேதி எப்போது?

ரியல்மீ நிறுவனம் தனது எஸ் சீரிஸ் வாட்ச் இந்திய சந்தையில் எப்போது வெளியாகும் என்பது குறித்து தெரிவித்துள்ளது.

ரியல்மீ நிறுவனம் வாட்ச் எஸ் மற்றும் வாட்ச் எஸ் ப்ரோ ஸ்மார்ட் வாட்களை இந்திய சந்தையில் அறிமுகப்படுத்துவதற்கான தேதியை தனது சோஷியல் மீடியா பக்கத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

அதன்படி இந்த மாதம் 25 அதாவதும் டிசம்பர் 25 அன்று இந்திய சந்தையில் ரியல்மீ எஸ் சீரிஸ் அறிமுகமாகும். இதற்கு முன்பு பாகிஸ்தான் சந்தையில் ரியல்மீ எஸ் சீரிஸ் அறிமுகமானது.

READ MORE- அமேஸ்ஃபிட் ஜிடிஆர் 2 ஸ்மார்ட் வாட்ச் முன்பதிவு துவங்கியது!

அமேஸ்ஃபிட் வெர்ஜ் லைட் போன்ற மற்ற வாட்ச் மாடல்களுக்கு இது போட்டியாக அமையும் என கருதப்படுகிறது. இந்த புதிய மாடல்களுடன் ரியல்மீ பட்ஸ் ஏர் ப்ரோ மாஸ்டர் எடிஷனும் அறிமுகமாகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இதன் சிறப்பம்சங்கள்:

Exit mobile version