ரியல்மி எக்ஸ்7 சீரிஸ் வெளியீட்டு விவரம்!

ரியல்மியின் எக்ஸ்7 இந்திய வெளியீட்டு விவரங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளது.

ரியல்மி நிறுவனத்தின் புதிய எக்ஸ் சீரிஸ்ஸில் எக்ஸ்7 வெளியீட்டு விவரங்கள் இணையத்தில் வெளியாகி உள்ளது.

ரியல்மி நிறுவனம் கடந்த வாரம் எக்ஸ் சீரிஸ் அறிமுகத்தை உறுதிப்படுத்தியதை தொடர்ந்து அடுத்த மாதம் பிப்ரவரி 4ம் தேதி இந்தியாவில் எக்ஸ்7 சீரிஸ் வர இருக்கிறது. இதில் எக்ஸ் 7 மற்றும் எக்ஸ்7 ப்ரோ இரண்டின் அறிமுகம் இருக்கும் எனவும் சொல்லப்படுகிறது.

READ MORE- குறைந்த விலையில் ஏர்டெல் சலுகைகள்!

ட்விட்டரில் வெளியாகியிருக்கும் தகவல் படி பிப்ரவரி முதல் வாரத்தில் இதன் அறிமுகம் எதிர்ப்பார்க்கப்படுகிறது. இதன் சிறப்பம்சங்களை பார்ப்போம்.

சிறப்பம்சங்கள்:

Exit mobile version