இந்த வருடம் கூகுளில் அதிகம் தேடப்பட்ட வார்த்தைகளின் பட்டியலிலை கூகுள் நிறுவனம் வெளியிட்டுள்ளது.
இந்த வருடம் கூகுளில் அதிகம் தேடப்பட்ட வார்த்தைகளின் பட்டியலை கூகுள் நிறுவனம் வெளியிட்டுள்ளது.
ஒவ்வொரு வருடமும் கூகுள் நிறுவனம் உலகளவில் மற்றும் இந்திய அளவில் அதிகம் தேடப்பட்ட வார்த்தைகளின் பட்டியலை வெளியிட்டுள்ளது.
அந்த வகையில் இந்திய அளவில், ‘கொரோனா வைரஸ்’, ‘யுஎஸ் எலெக்ஷன்’, ‘ஐபிஎல்’, பிஎம் கிஷன் யோஜனா’ ஆகிய வார்த்தைகளை அதிக அளவில் தேடி உள்ளனர்.
இதுமட்டுமில்லாமல் இந்திய அளவில் தேடப்பட்ட வார்த்தைகளாக பீகார் தேர்தல் முடிவுகள், டெல்லி தேர்தல் முடிவுகள், தில் பேச்சாரா, அர்னாப் கோஸ்வாமி, லீப் நாள்’ ஆகியவை தேடப்பட்டுள்ளன.
READ MORE- வாய்ஸ்கால் சேவையில் வோடோஃபோன் முன்னிலை!
உலக அளவில் தேடப்பட்ட வார்த்தைகளாக ‘ஜோ பைடன், ஜூம், கொரோனா வைரஸ்’ போன்றவை தேடப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.