வயோவின் புதிய லேப்டாப்கள் அறிமுகம்!

வயோவின் இரண்டு புதிய லேப்டாப்கள் இந்தியாவில் அறிமுகமாகி உள்ளது.

இந்திய சந்தையில் ரீ எண்ட்ரி கொடுக்கும் வகையில் வயோ இரண்டு புதிய லேப்டாப்களை அறிமுகப்படுத்தியுள்ளது. இவை இ15 மற்றும் எஸ்இ14 என அழைக்கப்படுகிறது.

READ MORE- பயனாளர்களுக்கு கேஷ்பேக் வழங்கும் ஆப்பிள்!

முறையே பிளாக், டின் சில்வர் மற்றும் டார்க் கிரே, ரெட் கூப்பர் நிறங்களில் ப்ளிப்கார்ட் தளத்தில் விற்பனைக்கு கிடைக்கிறது. இவற்றின் விலை ரூ. 66,990 மற்றும் ரூ. 84,690 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதன் சிறப்பம்சங்களை பார்ப்போம்.

சிறப்பம்சங்கள்:

Exit mobile version