வோடோஃபோன் – ஐடியா வாடிக்கையாளர்களுக்கு அதிர்ச்சி அப்டேட்!

வோடோஃபோன் – ஐடியா தனது போஸ்ட் பெய்ட் திட்டங்களின் விலையை அதிகரித்துள்ளது வாடிக்கையாளர்களுக்கு அதிர்ச்சியளிக்க கூடிய ஒன்றாக உள்ளது.

இந்தியாவின் மிகப்பெரிய தொலைத்தொடர்பு நிறுவனங்களில் ஒன்றான வோடோஃபோன் – ஐடியா தனது போஸ்ட் பெய்ட் திட்டங்களின் விலையை அதிகரித்துள்ளது வாடிக்கையாளர்களுக்கு அதிர்ச்சியளிக்க கூடிய ஒன்றாக உள்ளது.

தனது இரண்டு போஸ்ட் பெய்ட் திட்டங்களின் விலையை அதிகரித்து உள்ளது. அதாவது ரூ. 50 ஆக கட்டணங்களில் அதிகரித்துள்ளது நிறுவனம்.

READ ALSO- கூகுள் மேப்ஸின் புதிய அப்டேட்!

அதன்படி, ரூ. 598க்கு கிடைக்கும் திட்டத்தின் விலை இனி ரூ. 649 ஆகவும், ரூ. 749க்கு கிடைத்த திட்டம் இனி ரூ. 799க்கும் கிடைக்கும் எனவும் தகவல் தெரிவிக்கப்பட்டு இந்த கட்டணம் நடைமுறைக்கும் வந்துள்ளது. இந்த கட்டண உயர்வு வோடோஃபோன் – ஐடியா பயனாளர்கள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Exit mobile version