Site icon SeithiAlai

டிம் பெர்க்லிங்கிற்கு கூகுள் செலுத்திய அஞ்சலி

ஸ்வீடன் நாட்டைச் சேர்ந்த புகழ்பெற்ற பாடகரும், இசையமைப்பாளருமான டிம் பெர்க்லிங்க்(மேடை பெயர் – அவிச்சி). இவர் 2018ஆம் ஆண்டு காலமானார். உலகின் புகழ்பெற்ற டிஜேக்களில் ஒருவரான இவரது மரணம் இவரது ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்நிலையில், இவரது 32வது பிறந்தநாளை முன்னிட்டு கூகுள் நிருவனம் இவரது டூடுல் ஒன்றின் மூலம் அஞ்சலி செலுத்தியுள்ளது.

Exit mobile version