shocking: நேரலையில் இப்படியா… உலக அளவில் வைரலாகும் வீடியோ

ரஷ்ய ரிப்போர்ட்டர் ஒருவரின் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

ரஷ்ய டிவியின் ரிப்போர்ட்டர் ஒருவர் நேரலையாக செய்தி வழங்கிக்கொண்டிருக்கும் போது நாய் ஒன்று அவரின் மைக்கை பிடுங்கிக்கொண்டு செல்கிறது. அந்த காட்சி நேரலையில் ஒளிபரப்பப்பட்டது. அப்போது நியூஸ் வாசிக்கும் ஆங்கர், எதார்த்தமாக அடுத்த நகர்வுக்குச் செல்கிறார். இதற்கிடையே அந்த நாயை துரத்திச் செல்லும் ரிப்போர்ட்டர், மைக்கை கொடு, மைக்கை கொடு என்று கத்தியப்படி ஓடுகிறார். பிறகு அந்த நாயிடம் இருந்து மைக்கை லாவகமாக வாங்குகிறார்.

https://twitter.com/FredSchultz35/status/1563561117431263233

இந்த வீடியோ தற்போது உலக அளவில் வைரலாகி வருகிறது.

Exit mobile version