இந்தோனேசியா பாண்டன் மாகாணத்தில் உள்ள சிறையில் மின்கசிவால் திடீர் தீ விபத்து ஏற்பட்டது. இதில் 122 சிறைக் கைதிகள் இருந்ததாகவும் அதில் 41 பேர் பலியாகினர். காயமடைந்த மேலும் 40 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த தீ விபத்தின் காரணம் கண்டறிய அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இந்தோனேசியா சிறையில் திடீர் தீ விபத்து!
-
By செய்தி அலை

Related Content
“அமெரிக்காவின் தடைகளுக்கு பணிய மாட்டோம்” — ஈரான் திட்டவட்டம்
By
daniel
August 30, 2026
டெல்லியில் 25% குறைந்த தீ விபத்துகள்...
By
pavya
November 5, 2021
பட்டாசு வெடித்து நடுசாலையில் உடல் சிதறி உயிரிழந்த தந்தை, மகன்… நேரில் கண்டவர்களின் அதிர்ச்சி சாட்சி!!
By
pavya
November 5, 2021
டெல்லியில் தடை செய்யப்பட்ட பட்டாசுகளை விற்ற ஒருவர் கைது; 80 கிலோ பட்டாசு பொருட்கள் பறிமுதல்....
By
pavya
November 1, 2021
ஆற்றை சுத்தம் செய்ய சென்ற போது விபரீதம்.. நீரில் மூழ்கி 11 மாணவர்கள் பலியான சோகம்…
By
pavya
October 18, 2021