அமெரிக்காவின் முக்கிய பதவியில் மேலும் ஒரு தமிழர்!!!

சில நாட்களுக்கு முன்பு நடந்து முடிந்த அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெற்ற ஜோ பைடன் 290 செனட்டர்கள் பெற்று வெற்றி பெற்றுள்ளார் துணை ஜனாதிபதியாக தமிழக வம்சாவளியை சேர்ந்த கமலா ஹாரிஸ் தேர்தெடுக்கப்பட்டுள்ளார். இதை தமிழர்கள் கொண்டாடி வரும் சூழ்நிலையில் மேலும் ஒரு தமிழருக்கு முக்கிய பொறுப்பை அளித்துள்ளார் ஜோ பைடன் அவர் அமைத்துள்ள கொரோனா தடுப்பு நடவடிக்கை வழிகாட்டுதல் குழுவில் இந்தியரான டாக்டர் செலின் கவுண்டர் என்கிற செலின் ராணி கவுண்டர் இடம்பிடித்திருக்கிறார். 43 … Continue reading அமெரிக்காவின் முக்கிய பதவியில் மேலும் ஒரு தமிழர்!!!