SeithiAlai

GST, GST, GST எத்தனை ஜிஎஸ்டி வைரலாகும் நடிகையின் வீடியோ

ஜிஎஸ்டி தொடர்பான நடிகையின் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.

சமீபத்தில் அரிசி,கோதுமை, பால் உள்ளிட்ட பொருட்களுக்கு மத்திய அரசு 5% ஜிஎஸ்டி விதித்தது. இந்த வரி உயர்வால் அன்றாடம் பயன்படுத்தும் பொருட்களை வாங்க முடியாமல் மக்கள் திணறி வருகின்றனர்.

இந்நிலையில் ஜிஎஸ்டி தொடர்பான வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில் நடிகை ஒருவர் எதற்கெல்லாம் ஜிஎஸ்டி விதிக்கிறார்கள் என ஒரு பட்டியலையே போடுகிறார்.அய்யோ! எத்தனை ஜிஎஸ்டி! பணக்காரனாக இருந்தால் மட்டும் வாழு என பொதுஜன மக்களின் குமுறலை வெளிப்படையாக தெரிவிக்கிறார். இதை பார்த்த நெட்டிசன்கள் பலரும் அவருக்கு ஆதரவு தெரிவிக்கும் விதமாக கமெண்டுகளை பதிவிட்டு வருகின்றனர்.

Exit mobile version