நீங்க 90’s கிட்ஸ்-ஆ? அப்போ, இந்த வீடியோவ பார்க்காதீங்க!

’எனக்கு கொஞ்சம் விஷம் வாங்கி கொடுங்களேன்’ என்ற கேப்சனுடன் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.

அந்த வீடியோவில், 60 வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவர் பட்டுவேட்டி, பட்டுச்சட்டையில் மாப்பிள்ளை போல் ஜொலிக்கிறார். அவர் 30 வயதுடைய பெண்ணுக்கு மாலை அணிவிக்கிறார். அந்த பெண்ணும் சிரித்த முகத்தோடு மாலையை ஏற்றுக்கொள்கிறார். இந்த வீடியோ இணையத்தில் பரவ நெட்டிசன்கள் கமெண்ட்களை தெறிக்க விட்டு வருகின்றனர்.

அதில், வீடியோவை பதிவிட்ட அன்பருக்கு பதில் கூறும் விதமாக விசம் வாங்க கூட உன்கிட்ட காசு இல்லாட்டி எந்த பொண்ணு உன்ன கல்யாணம் பண்ணுவா? தாத்தா கிட்ட நிறைய பணம் இருக்கும். அதான் இந்த பொண்ணு கல்யாணம் பண்ணிக்கிது. இன்னும் கொஞ்ச நாளில் அந்த தாத்தா போயிடுவாரு… அந்த பொண்ணுக்கு ஜாலியா ஜிம்கானாதான்… அதுக்கப்புறம் உனக்கு சான்ஸ் கிடைக்குதானு பாரு மாப்ள! என பதிவிட்டு வருகின்றனர்.  அந்த வீடியோவை நீங்களே பாருங்கள். எச்சரிக்கை: 90’s கிட்ஸ் இந்த வீடியோவை பார்க்காமல் இருப்பது நலம்.

Exit mobile version