ரிஷபராசியினருக்கு மகிழ்ச்சியான நாள்

நல்லநேரம்: காலை 9:00 -10:30

ராகுகாலம்: காலை 10:30 -12:00

எமகண்டம்:மதியம் 3:00 -4:30

குளிகை: காலை 7:30 – 9:00

இன்றைய ராசிபலன்

மேஷம்: எதிர்பார்த்த வரவு உண்டு. குடும்பத்தினரின் தேவையை பூர்த்தி செய்வீர்கள்.

ரிஷபம்: மகிழ்ச்சி அதிகரிக்கும்.

மிதுனம்:நிதிநிலை உயரும். நினைத்ததை சாதிப்பீர்கள்.

கடகம்: கடன்களை அடைப்பீர்கள். தொழில் தொடங்கும் முயற்சியில் ஈடுபடுவீர்கள்.

சிம்மம்: தொழிலை விரிவு செய்வீர்கள். உங்கள் அனுகுமுறையால் வெற்றி காண்பீர்கள்.

கன்னி: குழப்பங்கள் தீரும். புதிய முயற்சியில் ஈடுபடுவீர்கள்.

துலாம்: மகிழ்ச்சி அதிகரிக்கும். நிதிநிலை உயரும்.

விருச்சிகம்: அலைச்சல் கூடும். திடீர் செலவுகள் ஏற்படலாம்.

தனுசு:ஆதாயமான நாள். குடும்பத்தில் ஏற்பட்ட பிரச்சனைகள் முடிவுக்கு வரும்.

மகரம்: வருவாய் அதிகரிக்கும்.

கும்பம்:உறவினர்களின் ஆதரவு கிடைக்கும். மனம் அமைதியை நாடும்.

 மீனம்: வெளியூர் பயணங்கள் ஏற்படலாம். பணியில் கவனமாக செயல்பட வேண்டிய நாள்

Exit mobile version