இன்றைய ராசிபலன்கள்

நல்லநேரம்: காலை 7:30 -9:00

ராகு காலம்: மதியம் 3:00 – 4:30

எமகண்டம்:காலை 9:00 -10:30

குளிகை: மதியம் 12:00 – 1:30

மேஷம்: முயற்சிகள் வெற்றியாகும். செயலில் ஆர்வம் அதிகரிக்கும்.

ரிஷபம்: செயல்களில் கவனம் தேவை.

மிதுனம்:ஆதாயம் உண்டு. நண்பர்களின் உதவி கிடைக்கும்.

கடகம்:பிறரால் பாராட்டப்படுவீர்கள்

சிம்மம்: முயற்சிகள் வெற்றியாகும். உங்கள் செல்வாக்கு அதிகரிக்கும் நாள்

கன்னி: உங்கள் எதிர்பார்ப்பு பூர்த்தியாகும்.

துலாம்:நினைத்ததை சாதிக்கும் நாள்

விருச்சிகம்:சேமிப்பு அதிகமாகும். உங்கள் செல்வாக்கு அதிகரிக்கும்.

தனுசு:நெருக்கடிகள் ஏற்படலாம். நிதானம் தேவை

மகரம்: ஆடம்பர செலவுகளை தவிருங்கள்

கும்பம்: நிதிநிலை உயரும். பொன், பொருள் சேர்க்கை உண்டாகும்.

மீனம்: புதிய பொறுப்புகள் வந்து சேரும். சிலர் வெளியூர் பயணம் சென்று வருவார்கள்.

Exit mobile version