பொங்கலுக்கு தங்கம் விலையில் மாற்றம்?

இன்று சந்தையில் தங்கம்- வெள்ளி விலை விவரங்களை பார்க்கலாம்.

பொங்கலை முன்னிட்டு இன்று தங்கம் விலையில் மாற்றம் இல்லை. கடந்த சில நாட்களாக தங்கம் விலையில் குறைந்து வரும் வேளையில் மக்கள் தற்போது தங்கம் வாங்கலம் என நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

ஒரு கிராம் ஆபரண தங்கத்தின் விலை ரூ. 5,046 ஆக உள்ளது. அதேபோல, 8 கிராம் ஆபரண தங்கத்தின் விலை ரூ. 40,368 ஆக உள்ளது. வெள்ளி விலையிலும் பெரிதாக எந்த மாற்றமும் இல்லை.

ஒரு கிராம் வெள்ளியின் விலை ரூ. 70.30 ஆகவும், ஒரு கிலோ வெள்ளியின் விலை ரூ. 70,300க்கும் விற்பனை ஆகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Exit mobile version