தங்கம் விலை சவரனுக்கு ₹304 குறைவு

சென்னையில் ஆபரணத்தங்கம் சவரனுக்கு ₹304 குறைந்துள்ளது.

இன்றைய நிலவரப்படி சென்னையில் 22 காரட் ஆபரணத்  தங்கத்தின் விலை கிராம் ₹38 குறைந்து ₹5278க்கு விற்பனை செய்யப்படுகிறது. 22 காரட் ஆபரணத்தங்கம் சவரனுக்கு ₹304 குறைந்து ₹39008க்கும் விற்பனை செய்யப்படுகிறது. ஒருகிராம் வெள்ளி ₹63.80க்கும் ஒரு கிலோ வெள்ளி ₹63,800க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

Exit mobile version