2027 வரை இந்தியாவில் ஒளிபரப்பும் உரிமையை கைப்பற்றியது டிஸ்னி ஸ்டார்

ஐசிசி ஒளிபரப்பு உரிமத்தை டிஸ்னி ஸ்டார் நிறுவனம் கைப்பற்றியுள்ளது.

2024ம் ஆண்டு முதல் 2027ம் ஆண்டு வரை ஐசிசி சார்பில் நடக்கும் கிரிக்கெட் போட்டிகளை இந்தியாவில் ஒளிபரப்பும் உரிமையை டிஸ்னி ஸ்டார் நிறுவனம் ₹24,000 கோடிக்கு ஏலம் எடுத்துள்ளது.

அடிப்படை கட்டணமாக ₹11,500 கோடியை ஐசிசி நிர்ணயித்த நிலையில், இருமடங்கு அதிக தொகை கொடுத்து ஏலம் எடுத்துள்ளது.

Exit mobile version