100வது நாளாக பெட்ரோல், டீசல் விலை குறையவில்லை

100வது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் இன்றும் மாற்றம் செய்யப்படவில்லை.

சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலை மற்றும் டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியற்றின் அடிப்படையில், பெட்ரோல், டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணம் செய்து வருகின்றன. அந்த வகையில், இன்று சென்னையில் 100வது நாளாக  பெட்ரோல், டீசல் விலையில் மாற்றம் செய்யப்படவில்லை. ஒரு லிட்டர் பெட்ரோல் ₹102.63க்கும், ஒரு லிட்டர் டீசல் ₹94.24க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

Exit mobile version