குரங்குகளுடன் கொஞ்சி விளையாடும் நடிகை நிக்கி கல்ராணி…!

குரங்குகளுடன் கொஞ்சி விளையாடும் நடிகை நிக்கி கல்ராணி வீடியோ சமூகவலைத்தளங்களில் பரவி வருகிறது.

மொட்ட சிவா கெட்ட சிவா, சார்லி சாப்லின் 2 , கீ, கலகலப்பு 2 போன்ற பல படங்களில் நடிகை நிக்கி கல்ராணி நடித்தவர்.

தற்போது வட்டம், ராஜ வம்சம் ஆகிய படங்களில் பிஸியாக நடித்து வருகிறார்.

நடிகை நிக்கி கல்ராணி ஷூட்டிங் ஸ்பாட்டில் குரங்குகளுக்கு உணவு கொடுக்கும் வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

Exit mobile version