’தல’ அஜித்-ன் ’’வலிமை’’ படம் குறித்து புதிய அப்டேட்… ரசிகர்கள் கொண்டாட்டம் !

நடிகர் அஜித்குமார் நடித்துவரும் வலைமை படம் குறித்து முக்கிய அப்டேட் வெளியாகியுள்ளதால் அரசிகர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

நேர்கொண்ட பார்வை படத்தின் வெற்றிக்குப் பின், அப்படத்தின் இயக்குநர் ஹெச்.வினோத், நடிகர் அஜித்குமார், தயாரிப்பாளர் போனிகபூர், யுவன்சங்கர் ராஜா ஆகிய நால்வரும் மீண்டும் இணைந்துள்ள படம் வலிமை.

இப்படத்தி அப்டேடிற்காக ரசிகர்கள் வெறித்தனமாக வெயிட் செய்து வருகின்றனர்.

இந்நிலையில் நடிகர் அஜித் கொரோன காலக்கட்டம் முடிந்தபின் ஷூட்டிங் வருவதாகக் கூறிவிட்டதாகத் தகவல்கள் வெளியானது.

இந்த நிலையில் இப்படத்தின் இசையமைப்பாளர் யுவன்சங்கராஜா, எந்த ஒரு பேட்டியிலு தல அஜித்தை பாராட்டிப் புகழந்து பேசும் அவர், இம்முறை ஒரு பேட்டியில் முக்கியத்தகவலை வெளியிட்டுள்ளார்.

அதில், தான் இசையமைத்த படங்களில் இதுவரை இல்லாத அளவில் வலிமை படத்திற்கு பின்னணி இசையை  கிட்டாரை மையப்படுத்தி உருவாக்கி வருவதாகவும் அது பிரமாண்டமாக இருக்கும் எனத் தெரிவித்துள்ளார். இதனால் அஜித் மற்றும் யுவம் ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்

Exit mobile version