தெலுங்கு திரையுலகின் பிரபல நடிகர் ராணாவிடம் இன்று அமலாக்கத்துறையினர் விசாரணை மேற்கொண்டனர். 2017 ஆம் ஆண்டு நடைப்பெற்ற போதைப் பொருள் வழக்கு தொடர்பாக விசாரணை நடத்தபட்டு வரும் நிலையில் இன்று நடிகர் ராணாவிடம் விசாரணை நடத்தப்பட்டது. இந்த வழக்கில் பிரபல இயக்குனர் ஜெகன்நாத் மற்றும் நடிகை ரகுல் பிரீத் சிங் அகியோரிடம் சில நாட்களுக்கு முன்பு விசாரணை நடந்தது.
பாகுபலி நடிகரிடம் விசாரணை!
-
By செய்தி அலை

Related Content
ரி - ரீலிஸ்: அமர்க்களம்
By
daniel
November 20, 2025
விஜய் அஞ்சலி
By
daniel
May 5, 2025
விடாமுயற்சி - 5 காட்சிகள்
By
daniel
February 5, 2025
GOAT படத்திற்கு ஆடியோ லான்ச் இல்லை?
By
daniel
August 8, 2024
400 பெண்களுடன் உல்லாசம் இயக்குநர் கைது
By
parasuraman
September 8, 2022
'பொன்னியின் செல்வன்’ ஆழ்வார்க்கடியான் நம்பி போஸ்டர் வெளியீடு
By
parasuraman
September 5, 2022