மற்றொரு சினிமா பிரபலம் இன்று காலமானார்… ரசிகர்கள் அதிர்ச்சி… திரையுலகினர் அஞ்சலி

சினிமா டிசைனர் சிட்டி ஸ்ரீனிவாஸ் இன்று மாரடைப்பால் காலானார்.

சினிமா டிசைனர் சிட்டி ஸ்ரீனிவாஸ் இன்று மாரடைப்பால் காலானார்.

இந்த 2020 ஆம் ஆண்டை அவ்வளவு எளிதில் யாராலும் மறக்க முடியாது. கொரோன் நோய்த் தொற்று உள்ளிட்ட பிரபல பிரமுகர்கள்,சினிமா நட்சத்திரங்களின் மறைவும் ஒரு காரணம்.

இந்த வருடம் சுஷாந்த் சிங் மரணம்,. பாடகர் எஸ்பிபி, ரிஷிகபூர், சின்னத்திரை நடிகர்கள் மரணம் உள்ளிட்ட பல சம்பவங்கள் மனதை ரணமாக்கியுள்ளது.

இந்நிலையி பிரபல கோலிவுட் சினிமா டிசைனர் சிட்டி ஸ்ரீனிவாஸ் இன்று மாரடைப்பால் காலானார்.

இது திரைத்துறை வட்டாரத்திலும் அவரது குடும்பத்திலும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Exit mobile version