இப்படியெல்லாம் ஏர்போர்ட்க்கு போவீங்களா சாண்டி? அதிர்ந்த ரசிகர்கள்!!!

பிரபல நடன ஆசிரியர் மற்றும் பிக் பாஸ் புகழ் சாண்டி வித்தியாசமான முறையில் ஏர்போட்டுக்கு சென்று உள்ளார் அந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் “ட்ரெண்ட்”ஆகி வருகிறது.

“ட்ரங்க் பெட்டி”இதை இப்போது இருக்கும் தலை முறைக்கு வேகவாக தெரிய வாய்ப்பு இல்லை, ஆம் இப்போது எல்லாம் ட்ரொலி பாக், சூட்கேஸ் போன்ற வற்றை வெளியூருக்கு போகும் எடுத்து போகின்றோம். ராணுவத்திற்கு செல்பவர்கள், மற்றும் ஊர் விட்டு ஊர் செல்பவர்கள் இந்த ட்ரங்க் பெட்டியை பயன் படுத்தி வந்தனர்.
இப்போது யாரும் இதை பயன் படுத்தி வந்தனர் இப்போது யாரும் இதை பயன் படுத்துவதில்லை.

நடன இயக்குனர் சாண்டி விமான நிலையத்திற்கு ட்ரங்க் பெட்டியை எடுத்து சென்று அதன் விடியோவை சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார். அது இப்போது “ட்ரெண்ட் ” ஆகி வருகிறது “ட்ரங்க் பெட்டி”நமது அடையாளம் என அனைவரும் பதிவிட்டு வருகின்றனர் அந்த விடியோவை பார்ப்போம்….

Exit mobile version