‘டாக்டர்‘ திரைப்படம் ரிலீஸ் தேதி அறிவிப்பு..!!

‘டாக்டர்‘ திரைப்படம் ரிலீஸ் தேதி அறிவித்துள்ளனர்.

நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘டாக்டர்’. இயக்குனர் நெல்சன் இந்தப் படத்தை எழுதி, இயக்கியுள்ளார். நடிகை பிரியங்கா அருள் மோகன் நடித்துள்ளார்.

அனிருத் இசையில் யோகிபாபு, வினய் மாதிரியான நடிகர்களும் நடித்துள்ளனர். அண்மையில் டாக்டர் படத்தின் டப்பிங்கை நிறைவு செய்ததாக சிவகார்த்திகேயன் ட்வீட் செய்திருந்தார்.

நடிகர் சிவகார்த்திகேயன் SK புரொடக்ஷன்ஸ் பேனரில் தயாரித்து இணைத்தயாரிப்பாளராக கலை அரசு படத்தை தயாரித்துள்ளார். மார்ச் மாதம் 26 ஆம் தேதியன்று டாக்டர் படம் தியேட்டரில் வெளியாக உள்ளதாக சிவகார்த்திகேயன் ட்வீட் செய்துள்ளார். 

Exit mobile version