டைரி படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு

டைரி படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

5 ஸ்டார் கதிரேசன் தயாரிப்பில், அறிமுக இயக்குநர் இன்னாசி பாண்டியன் இயக்கத்தில் அருள்நிதி நடிக்கும் படம் டைரி. த்ரில்லர் பாணியில் உருவாகியுள்ள இப்படத்தின் டீசர் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், ஆகஸ்டு 26ம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என்று அறிவிப்பு வெளியாகியுள்ளாது. இந்நிலையில் இப்படத்தின் வெளியீட்டு உரிமையை ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் வாங்கியுள்ளது.

Exit mobile version