டெவில் என பெயரிடப்பட்டுள்ள படத்தின் மூலம் இயக்குனர் மிஷ்கின் இசையமைப்பாளராக அறிமுகமாகி இருக்கிறார். சென்னை, ‘சவரக்கத்தி’ படத்தின் இயக்குனர் ஆதித்யா இயக்கத்தில் ‘டெவில்’ திரைப்படம் வெளியாக உள்ளது. இதில் விதார்த், பூர்ணா, ஆதித் அருண் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றார்கள். மிக முக்கியமான திருப்புமுனை கதாபாத்திரத்தில் இயக்குனர் மிஷ்கின் நடிக்கிறார். மாருதி பிலிம்ஸ் தயாரிக்கும் இந்த படத்திற்கு கார்த்திக் முத்துகுமார் ஒளிப்பதிவு பணிகளைச் செய்கிறார். இந்த படத்தின் மூலம் இயக்குனர் மிஷ்கின் இசையமைப்பாளராக அறிமுகமாகியுள்ளார். இந்நிலையில் மிஷ்கின் இசையமைத்துள்ள ‘டெவில்’ படத்தின் முதல் பாடலான ‘கலவி’ என்ற பாடலை சமீபத்தில் படக்குழு வெளியிட்டுள்ளது. இந்த பாடல் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வைரல் ஆகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
இசையமைக்க தயாராகிறார் மிஷ்கின்
-
By mukesh

Related Content
ஆசிய விளையாட்டு நீச்சலில் அசத்திய ரிஷப் தாஸ்; 100 மீ. பேக்ஸ்ட்ரோக் இறுதியில் 6-வது இடம்
By
daniel
September 20, 2026
டாடா குழுமத்தில் உச்சகட்ட மோதல்; சந்திரசேகரன் மறுநியமனம் செல்லாது - Tata Trusts
By
daniel
September 20, 2026
மேல்மா சிப்காட் விவகாரத்தில் திருப்பம்; 22.16 ஹெக்டேர் நில எடுப்பு அறிவிக்கையை திரும்பப் பெற்ற தமிழக அரசு
By
daniel
September 19, 2026
“ஆசிய விளையாட்டில் முதல் பதக்கத்தை நெருங்கும் இந்தியா; புதிய விளையாட்டான டெக்பாலில் குயிம்சி அசத்தல்!”
By
daniel
September 19, 2026
நிலாவில் புதிதாக உருவான பிரம்மாண்ட பள்ளம் — NASA கண்டுபிடிப்பு!
By
daniel
September 18, 2026