செல்வராகவன் மற்றும் தனுஷ் கூட்டணியில் உருவாகவுள்ள திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது.
செல்வராகவன் இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடிப்பில் அடுத்து உருவாகும் திரைப்படம் தான் S12, இப்படத்தின் அறிவிப்பு ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்புடன் இருந்த நிலையில் நேற்று வெளியாகியது.
அந்த வகையில் தற்போது அப்படத்தின் டைட்டில் மற்றும் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது.
அப்படத்தின் டைட்டில் நானே வருவேன் மற்றும் அப்படத்தின் போஸ்டர் வெளியாகியுள்ளது, இதோ அந்த போஸ்டர்.தனுஷ் ரசிகர்களிடையே பகிரப்பட்டு வருகிறது.