வருங்கால கணவருடன் புகைப்படத்தை வெளியிட்ட ஓவியா !

வருங்கால கணவருடன் ஓவியா வெளியிட்ட புகைப்படத்தை ரசிகர்களிடையே சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகிறது.

களவாணி படத்தின் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களுக்கு நுழைந்த ஓவியா, பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு தமிழக இளைஞர்கள் மனதில் இடம்பிடித்தார். ஓவியா நடிப்பில் 90 எம்.எல் படம் வெளியாகி நிலையில் ஓவியா மனதில் பட்டதைதான் செய்வேன் என Confident ஆக இருந்தார்.

2019- ஆம் வருடம் ராகவா லாரன்ஸுடன் ஓவியா நடித்திருந்த காஞ்சனா 3 படம் ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்றது. தற்போது, நிறைய Hot புகைப்படங்களை, வீடியோக்களை சோஷியல் மீடியாவில் பதிவிட்டு வருகிறார்

அந்த வகையில், தற்போது தனது ட்விட்டர் பக்கத்தில் ‘லவ்’ என Caption போட்டு ஆண் நபரின் தலையில் முத்தமிடும் புகைப்படத்தை பதிவிட்டுள்ளார்.

Exit mobile version