போதை பொருள் பயன்படுத்திய விவகாரத்தில் ஜாமின் கிடைக்குமா?

ஆர்யன் கான் ஜாமீன் மனு அவசர வழக்காக விசாரிக்க முடிவு.

போதைப்பொருள் தடுப்பு வழக்கில் கைது செய்யப்பட்ட கூடிய பிரபல பாலிவுட் நடிகர் ஷாருக்கான் மகன் ஆர்யன் கான் ஜாமின் மனுவை அடுத்த வாரம் செவ்வாய்க்கிழமை மும்பை உயர் நீதிமன்றம் அவசர வழக்காக விசாரிக்க ஒப்புதல் வழங்கியுள்ளது.

ஆர்யன் கான் தரப்பில் வழக்கை வீடியோ கான்பரன்சிங் மூலம் விசாரிக்க கோரிக்கை வைத்தனர். ஆனால் அது நிராகரிக்கப்பட்டுள்ள நிலையில் அவர் நேரடியாகவே விசாரணைக்கு ஆஜராக வேண்டிய நிலை உருவாகியுள்ளது.

Exit mobile version