தாய் மண்- ஆனந்த ஶ்ரீனிவாசன்

செய்தி அலை சிறுகதைப் போட்டி– 148 தாய் மண்- ஆனந்த ஶ்ரீனிவாசன்

காடு வெளஞ்சு என்ன மச்சான் நமக்கு கையும் காலும் தானே மிச்சம்”. 

கவிஞர்பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம். 

அன்று,ஞாயிறுகிழமைஓய்வுநாள்.,விவசாயஅதிகாரியான,அரவிந்தனநூலகத்தி

ல்படித்துகொண்டுஇருந்தான். 

இன்றையஇளைஞர்களுக்குதேவை,அறிவுஊட்டும்நூலகங்கள்தவிர,அறிவை 

கெடுக்கும் ரசிகர்மன்றமோ,சோசியல் மீடியாவோ அல்ல , என்ற கொள்கை 

உடையவன். 

.நூலகத்தை விட்டு வெளியேவந்தபோது,எதிரில் நண்பன்பாஸ்கர் பதட்டமாக 

தன்னை நோக்கி வந்ததும் ஆவேசமாக 

“சேதி தெரியமா? நம்ம கிளாஸ் மேட் பெரிய 

பண்ணைசுந்தர்,அமெரிக்காவிலுருந்து , வந்த காரணமே ,மெயின் ரோடு ஒட்டி 

, அவங்க 40 ஏக்கர் விவசாய,நிலத்தை ஒருபன்னாட்டுநிறுவனம்ஒன்றுக்கு, 

விலை பேசிசெட்டில்பண்ணதானாம்.” 

“அந்த பன்னாட்டு நிறுவனம் ,பெரிய மால், மல்டி பிளெக்ஸ் தியேட்டர் தீம் 

பார்க் கட்ட போகுதாம்”. 

“என்னஅரவிந்தன்பேசாமஇருக்கே? ” 

“இதை பத்தி , நம்ம வாத்தியார், சமூக ஆர்வலர் ராமலிங்கம் ஸார்கிட்ட , 

கலந்து பேசுவோம். ” 

“ஸார்,நம்ம நாட்டிலே நாட்டின் நலம் கருதி, பொதுமக்களின்தேவைக்காக , 

முன்பு அவசரமாக, அதே சமயம்,அவசியமான நேரங்களில் மட்டும், அரசு 

நிலங்களை கையகயக படுத்தியது 

ஆனாஇப்ப,இந்தியாவினமுதுகெலும்பு,விவசாயம்,அதுல பசுமைபுரட்சி 

ஏற்படுத்தணும்ன்னு,சொல்லிட்டு , சுந்தர் மூலமா, இப்ப இந்த விவசாய 

நிலத்தை அழிக்க அரசும் துணை போகுதே?அதற்கான ஏற்பாடு நடக்குதே?” 

கேள்வி பட்ட விஷயத்தை பாஸ்கர் , அரவிந்தன் இருவரும் ஆதங்கத்துடன் 

சொன்னார்கள் 

.இந்த 40 ஏக்கர் நிலத்தை நம்பி குத்தகைக்கு சாகுபடிசெஞ்சுக்கிட்டுஇருக்கிற 

குடும்பம் நிறைய. 

“உன் கோபமும் ஆதங்கமும் எனக்கு புரியுது அரவிந்தா. !”இருந்தாலும் அது 

. 

அவனுடைய சொந்த விருப்பம்சார்!அப்படிசொல்லாதீங்க!”சுந்தரும் உன்னை 

மாதிரி, என் பழைய 

மாணவன்தான்.அவங்அம்மாஅன்னபூரணிஅண்ணியும்ரொம்நல்லவங்க”நாளைக்

கேபஞ்சாயத்து தலைவர், ஊர் பெரியவங்க,நீ நான்எல்லோரும் பேசி புரிய 

வைப்போம் சரியா”. 

கிராமத்தில், அதிக நஞ்சை, புஞ்சை, நிலம் பரம்பரை பரம்பரையாக, பெரிய 

பண்ணை முத்தையா முதலியாருக்குசொந்தம். 

அரசு ஆணைப்படி சீலிங்கில் , சில நிலங்கள் அடிபட்டு போக, மிச்சம் 

இருப்பது மெயின் ரோடு ஒட்டி உள்ள 40 ஏக்கர் நஞ்சை நிலமும், அவர்கள் 

வாழ்ந்து வரும் பெரியவீடும் மட்டும் தான். 

அமெரிக்கா வில் எம்.எஸ் முடித்து அங்கேயே வேலை பார்த்து வந்த 

சுந்தருக்கு தன் அப்பா திடீர்னு மாரடைப்பில் இறந்து போவார் என்று 

கனவிலும் நினைக்க வில்லை  அதனால் . அந்த நேரம் வந்து விட்டு 

போனபோது 40 ஏக்கர் நிலத்தை குத்தகை சாகுபடிக்கு 20 விவசாயிகளிடம் 

கொடுத்து  சாகுபடி செய்யுமாறு சொல்லி விட்டு ஊர் திரும்பி போயிருந்தான் 

அப்படி பட்ட அந்த 40 ஏக்கர் நிலம் தான் ,இப்போ கார்பொரேட் நிறுவனதிற்கு 

கை மாற போகும் சூழ்நிலை கேள்விபட்டு கொதித்து எழுந்தான் அரவிந்தன்.. 

மறுநாள் ராமலிங்கம், பஞ்சாயத்து தலைவர், அரவிந்தன் ,பாஸ்கர், மற்றும் 

ஊர் மக்கள் எல்லோரும் ,சுந்தர் வீட்டில்ஆஜராக, அண்ணி இன்முகத்துடன் 

மோர் கொண்டு வந்து கொடுத்ததும் ,சுந்தர் 

மாடியிலிருந்துஇறங்கிவந்துஎல்லோரையும் வரவேற்றான். 

“வாங்கதலைவரே,வாங்கவாத்தியார் ஐயா, வாடா அரவிந்த், பாஸ்கர்”. 

நேரிடையாக பேச வந்து இருக்கேன் சுந்தர். எல்லாவற்றையும் கேள்வி 

பட்டோம்.” 

“உழுபவனுக்கு நிலம் சொந்தம்ன்னு ஒரு காலத்தில் குரல்கொடுத்தோம். 

ஆனால்இன்றுஉழுபவனுடையநிலம்,சிறப்புபொருளா தார மேம்பாடு 

என்கிறபேர்லயும்மேற்கிந்தியகலாச்சாரம்என்கிறபேர்லயும் பன்னாட்டு 

கார்பொரேட்சாம்ராஜ்ஜயத்தில் போய்க்கிட்டு இருக்கு. ” 

“நீ உன் நிலத்தை விற்பனை செய்ய ஏற்பாடு செஞ்சு இருக்கே. அதனால 

ஏற்பட போகும் பிரச்சனை, தீமைகள் நினைச்சு பாத்தியா?” 

“நாடு செழிச்சிட மாடாஒழைச்சவன், நாத்துபரிச்சவன்,ஏத்தம் இறைச்சு , 

மூடாத மேனியும், ஓடா எளச்சவன், அரை வயிறு கஞ்சி குடிக்கறவன், 

. 

அதுவும் கெடக்கமா துடிக்கிறான். “”பட்டுக்கோட்டையார் தீர்க்க தரிசி 

அன்னிக்கே பாடிட்டு போனாரு.” 

“இன்னமும் அந்த நிலைமை இங்கே தொடர்ந்து கிட்டு தான் இருக்கு. 

“ராமலிங்கம் ஸார் சொன்னதை, சுந்தர் காதில் வாங்கி கொண்டதாக தெரிய 

வில்லை. 

“நான் விக்க போற இந்தநிலத்திலே, பெரிய மால், ஷாப்பிங் காம்ப்ளக்ஸ் 

மல்டிபளக்ஸ் தியேட்டர், பெட்ரோல் பங்க் , இன்னும் என்ன 

என்னவோவரபோகுது 

உலகதரம்வாய்ந்தபொருள்கள்,பிரெஷ்காய்கறிகாய்கள்விற்பனைக்கு.”என்னுட

ைய 

இந்தஇடம்சுற்றுபுறகிராமங்களுக்கு,சென்டராஇருக்கிறதால,நிறையபேருக்கு 

பயன் கட்டிடம் வந்த பிறகு நம் ஊர் நிலம் மதிப்பு பல மடங்கு உயர 

போகுது. பொருளாதாரம் மேம்பட போகுது.” 

“அமெரிக்காவை பாருங்க. அங்கே உலக புகழ் பெற்ற ” வால்மார்ட்” 

அங்காடிகள் 

பிரசித்திபெற்றவை.அதேமாதிரிஎல்லாவசதியும்இருந்தாபெருமைதானே.!!அந்த 

எண்ணத்தில் தான் அந்தபெரியநிறுவனதக்கு விலை பேசி யிருக்கேன். 

தம்பி சுந்தர், நீ மெத்தபடிச்சபையன். ரொம்ப வருஷம் அமெரிக்காவில் 

இருந்த காரணம், அந்த நாட்டு கலாசாரம், பொருளாதார மேம்பாடு 

அப்படின்னு பேசறே. ஆனா உங்க 40 ஏக்கர் விவசாய நிலத்தை, நம்பி ஏழை 

விவசாய குடும்பங்களை பத்தி , யோசிச்சு பாத்தியா? அவங்களுக்கு விவசாய 

வேலைய விட்டா வேற எதுவும் தெரியாது. ” 

சுதந்திரம்வாங்கி75வருஷம்ஆச்சுஇந்தசூழ்நிலையில்2020கணக்குபடிஇன்னமும 

தமிழ் நாட்டில் 8 கோடி மக்கள்தொகையில் 12 சத வீதம் மக்கள் வறுமை 

கோட்டுக்கு கீழே , வாழ்ந்து கிட்டு இருக்காங்க.” 

கடந்த 10 வருஷமா, நீ அமெரிக்கா வில் இருப்பதால், இங்கே என்ன 

நடக்குதுன்னு தெரியல. இரண்டு வருஷம் முன்பு பஞ்சம், நம்ம ஊர்ல வந்த 

போது ‘மகராசி ஒங்க அம்மா தான் ஒரு மாசம் வரைக்கும் கஞ்சி 

ஊத்தினாங்க. ” 

“சிலபேர்தற்கொலைபண்ணிட்டாஙக” 

இன்னிக்குவீதிக்குவீதி,காய்கறிகள் கூவி விக்கற, தள்ளு வண்டி வியாபாரி, 

தன் தலையில் சுமந்து, வீடு வீடா, கீரை காய் விக்கிற 

பெண்மணி,எல்லோரையும்ஒழிச்சிட்டு பண முதலைகளை, இன்னும் கொழிக்க 

வைக்கிற விசயத்துக்கு, நீ துணைபோகலாமா?” 

சுந்தர் ஏதும் பதில் பேசவில்லை. 

. 

அரவிந்தன் தன் பங்குக்கு பேசும் போது” “ஏசி 

யைபோட்டுக்கிட்டு,நம்மதோட்டத்துல, விளைஞ்ச காய்கறி யை 

கொறச்சவிலைக்கு அவங்க வாங்கிட்டு , நல்லா தொடச்சு, கண்ணாடி 

பெட்டிக்குள்ள வைச்சுட்டா, அது பிரெஷ் ஆகுமா?” 

“இந்த விவசாய மண் நம்முடைய தாய் மாதிரி. இதை பன்னாட்டு 

கார்பொரேட் நிறுவனத்திற்கு விக்கறது, நம்ம பெத்த தாயை விபசாரத்துக்கு 

அனுப்ப ற மாதிரி.” 

ஒரு நிமிடம் எல்லோரும் ஆடி போனார்கள்.எல்லோரும் இந்த வார்த்தையை 

அரவிந்தடனிடமி ருந்து எதிர்பார்க்க வில்லை. அவனும் பிறர் மனம் புண் 

படும்படி பேசுபவன் கிடையாது. 

கொஞ்ச நேரம் மௌனம் நிலவியது அந்த இடத்தில். 

“இப்படி சொன்னதுக்கு என்னை மன்னிக்கணும் சுந்தர்.என்ஆதங்கம் 

சொல்லாமல் இருக்க முடியல “. 

.”அம்மாஎன்னைநீங்களும்மன்னிச்சுடுங்க.உணர்ச்சிவசப்பட்டுபேசிட்டேன். 

அரவிந்தன்  மன்னிப்பு கேட்டான். 

நீங்கள்என்னவாதம்பண்ணினானாலும் நான் கேக்க, போவதில்லை.என் 

முடிவிலுருந்து நான் பின் வாங்க போவதில்லை”. 

எனக்குமுக்கியமானவேலைஇருக்கு. “நீங்க கிளம்பலாம். ”  

சுந்தர் வேகமாக மாடிக்கு போயிருந்தான். 

ஒரே நாளுல, தீரும் பிரச்சனை கிடையாது. நம் கருத்தை சொல்லி 

இருக்கோம். சுந்தர் யோசிக்க டைம் கொடுப்போம்”. 

“சரி அண்ணி, நாங்கவரோம்” 

அன்னபூரணிக்கு சுந்தர் செய்வது எதுவும் பிடிக்க வில்லை. 

இந்த கிராமத்தை பூச்சோலை யாக, வளமான பூமி யாக வைத்து இருந்த, 

தன் கணவர் எங்கே? பூநாகம் புகுந்தமாதிரி , சுந்தர் நடவடிக்கை 

எங்கே?”ஒருவாரம் வீட்டில் அமைதி நிலவியது . 

சுந்தர் பக்கத்து டவுன் க்கு சென்று இது சம்பந்தமான வேலைகளை பார்க்க 

தொடங்கினான்ஒருவாரம்கழித்து சுந்தர்அன்னபூர ணி யிடம், ” “அம்மா 

நாளைக்கு விசா ஆபீஸ் போகணும். தயாரா இருங்க.” 

அன்னபூரணி அண்ணிக்கு , சுந்தர் இப்படி வந்து கேட்டதும் கோபமா 

கத்தினாள். 

“நான் எதுக்கு அமெரிக்கா வரணும். உனக்கு சமைச்சு போடவா? அப்படி 

வேணும்ன்னா, ஒரு பொண்னை கல்யாணம் செஞ்சுட்டு போயி, குடித்தனம் 

. 

பண்ண வேண்டியது தானே.? நிறைய தடவை இதை பத்தி பேசினா பிடி 

கொடுத்து பேச மாட்டேங்றே? ” 

“நீ எவ்வளவு கெஞ்சி கேட்டாலும் நான், இந்த மண்ணோடு தான் இருப்பேன். 

இங்கேயே மடிந்து போவேன்”. 

பாசத்தையும்,அன்பையும் கொட்டி வளர்த்த இந்த வயல்கள், மரங்கள், செடி 

கொடி என்னை பாத்து, எங்களை விட்டுட்டு போகாதேன்னு சொல்ற மாதிரி 

இருக்கு 

மரங்கள் பேசுமா? வயல்கள்பேசுமா? இது என்ன பைத்தியக்கார தனம்ன்னு, 

உனக்கு தோனும் .யார்கிட்ட பாசமும் நேசமுமா இருக்கோமோ, அவர்களின் 

மன உணர்வுகள்பேசும்.”மனுஷன்மாதிரிதான்தாவரங்களும் சரி. பாசமுள்ள 

பிராணி களும் சரி.”அந்த 40 ஏக்கர் வயல்கள் சுற்றி நிறைய தென்னை 

மரங்கள்,மற்றமரங்கள் மாசுவைகட்டுபடுத்துகிறது. கரிமலவாயுவை 

உட்கொண்டுஆக்ஸிஸனை கொடுக்கிறது. நாம் உயிர்வாழபெரிதும 

பயன்படுகிறது”. 

“பறவை கழிவு மூலம் தான்மரங்கள்வளர்கிறது.அவை எல்லாம் என்னை 

பார்த்து,”அண்ணி!அண்ணி ! என்னை வெட்ட சொல்லாதீங்க!. எவ்வளவு 

வருஷம் எவ்வளவு பலன் கொடுத்து இருக்கோ ம்”அந்த நன்றி ஒங்க பையன் 

கிட்ட இல்லாம போச்சே , என்று கண்ணீர் விட்டு புலம்பிய மாதிரி எனக்கு 

ஒரு உணர்வு. ” 

அப்பேர்பட்ட மரங்களை வெட்டி, அங்கு கட்டிட்டம் வர வேண்டுமா?” 

நாளைக்குள், எனக்கு சரியான தீர்வு கிடைக்காது போனால், என்னை நீ 

உயிருடன் பார்க்க முடியாது. ஊர் மக்கள் சொல்லியும் , நான்சொல்லியும் 

,நீஉன் எண்ணத்தை மாற்றி கொள்ளாவிட்டால் , நீ ஒரு பண பிசாசு தான். 

என்று கூறி விட்டு தன் ரூமிற்க்கு சென்று பூட்டி கொண்டாள். 

அன்று இரவு முழுவதும் சுந்தர் தூங்க முடியாமல் , அம்மாவை பற்றி 

நினைத்தான். அம்மா சுபாவத்தில் நல்லவர் ஆனால் ரோஷம் மிக்கவர். 

ஏதாவது செய்து கொண்டால்?அதே சமயம் எதையும்யோசிக்காமல் அவசர 

பட்டு, முடிவு எடுத்து விட்டோமோ? குழம்பி, குழம்பி, அப்படியே படுத்தவன் 

காலையில் லேட்டாக எழுந்தான். 

காலை யில் அம்மா கதவு திறக்க படாமல் இருந்தது கண்டு வருத்தம் 

அடைந்தான். 

அரவிந்தனையும், ராமலிங்கம் ஸார், பஞ்சாயத்துதலைவர் 

எல்லோருக்கும் தகவல் கொடுத்து வர சொல்லிட்டு “அம்மா அம்மா ” 

வெளிய வாங்க கெஞ்சினான். 

. 

எல்லோரும் வந்த பிறகு,”அம்மாவிடம் நேற்று இரவு பேசும் போது, 

என்னோடு அமெரிக்கா வர முடியாது. சரியான முடிவு தெரியற வரைக்கும் 

பச்சை தண்ணி குடிக்க மாட்டேன்ன்னு, சொன்னாங்க. தர்க்கம் எங்களுக்குள் 

நடந்தது.” 

“அம்மா சொன்ன விஷயத்தையும், “இந்த மண் தாய் மண். இதை வித்தா 

நம்ம தாயை, பண முதலை களுக்கு விக்கிற மாதிரின்னு” அரவிந்தன் 

சொன்னதும் என்னை சவுக்கால் அடித்த மாதிரி இருந்தது” 

“ஆனா நேத்து இரவு பூரா, அம்மா இந்த வயல்கள். மரங்கள் மீது வைத்துள்ள 

பாசத்தை , அவங்க ஒவ்வொரு மரத்துகிட்டயும் வயல் வரப்புலேயும் புலம்பி 

கிட்டு இருந்ததை பார்த்தேன். “அன்னிக்கு நீங்க சொல்லும் போது 

கேக்காதவன், ஒரே ராத்திரி , மனசு மாற முடியுமான்னு ஒங்களுக்கு 

தோணும்!””அது தான் மனித இயல்பு. திரும்ப திரும்ப ” பிளாஷ்” மாதிரி 

அவங்க இரண்டு பேரும் சொன்னது வந்து போனது. “அம்மாவிற்கு இந்த 

வயல் களும் மரங்களும்செடி 

கொடிகள்பிடித்தமானவை””இனிமேல் அவங்களுக்கு பிடித்தவைகள் தான் 

எனக்கும். ” 

என் அம்மாவை ஒரு நாளும் இனி அழ விடமாட்டேன். ” 

நாட்டின் புற சூழ்நிலையையும், ஏழைவிவசாயீகளின்வறுமையையும் 

கெடுக்கும் அந்த திட்டத்துக்கு, துணைபோகமாட்ன்ன்னு, 

சத்தியம்இதோஒங்கமுன்னாடிசெய்யறேன்.”என்அமெரிக்காநண்பன்பேச்சைகேட்

டு கொஞ்சம் புத்தி மங்கி போச்சு. அவனுக்கு இன்னிக்கு மெயில் 

கொடுத்துட்டேன்.” 

“என் காண்ட்ராக்ட் அடுத்த வருடம் முடிஞ்சுடும்.” 

“இனி என் திட்டம் விவசாயத்தில் பசுமை புரட்சி.” 

“காடு வெளஞ்சு என்ன மச்சான் நமக்கு கையும் காலும் தானே 

மிச்சம்”.என்றுபட்டுக்கோட்டையார் சொன்னதை மாற்றி, என்கிட்ட விவசாயம் 

பண்ணி கிட்டுஇருக்கிற 40விவசாயிகளுக்கு, 40ஏக்கர் நிலத்தில் 20 ஏக்கர் 

நிலத்தை ஆளுக்கு அரை ஏக்கர் வீதம் , இப்போதே பட்டா செய்ய போறேன். 

இது என் அம்மாவுடைய விருப்பம் கூட.” 

ஊர் மக்கள் வந்து விட்டு போன, நாலு நாள் கழித்து, அரவிந்தன் ராமலிங்கம் 

இரண்டு பேரும் ,சுந்தர் வெளியில் போயிருந்த போது தன்னிடம் ,சுந்தர் உங்க 

. 

பேச்சுக்கு எப்படியும் முக்கியத்துவம் கொடுப்பான் .எனவே நாங்க சொல்ற 

இந்த ஐடியா வை பயன் படுத்துங்க என்று சொன்னதும், அதை 

சரியானமுறையில் தான் பயன்படுத்திகொண்டதும் இதை பார்த்து தன் மகன் 

மனம் மாறியதும். 

தன்கண்கள் மூலம் ராமலிங்கம் சாருக்கும் அரவிந்தனுக்கும் நன்றி கூறினார் 

அன்னபூரணி. 

இனி ஒரு போதும் அந்த ஊருக்கு கார்பொரேட் முதலைகள் ஆதிக்கம் வர 

முடியாது என்றநிம்மதியில், சுந்தர் ” யூ ஆர் ரி ய லி கிரேட் ” 

நன்றிகூறினார்கள்அரவிந்தனும்மற்றவர்களும். 

Exit mobile version