பள்ளிக்கல்வித்துறை புதிய உத்தரவு

பள்ளி செல்லா குழந்தைகளை கண்டறிந்து மீண்டும் பள்ளியில் சேர்க்கும் திட்டத்தின் கீழ் புதிய வழிகாட்டுதல்களை பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ளது.

இதுதொடர்பாக பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,

இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், 44வது சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் ஜூலை 28ம் தேதி தொடங்குவதால் சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் ஆகிய 4 மாவட்டங்களில்  பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதை ஈடுசெய்யும் வகையில் ஆகஸ்டு 27-ல் பள்ளி,கல்லூரிகள் இயங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

-பா.ஈ.பரசுராமன்.

Exit mobile version