பிரதமர் மோடி கிருஷ்ணர் ஜெயந்தி வாழ்த்து

பிரதமர் மோடி, நாட்டு மக்கள் அனைவருக்கும் கிருஷ்ணர் ஜெயந்தி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

அவர் தெரிவித்துள்ள ட்விட்டர் வாழ்த்து செய்தியில், “ஜென்மாஷ்டமி திருநாளில் நாட்டு மக்கள் அனைவருக்கும் மனமார்ந்த வாழ்த்துகள். பக்தி மற்றும் மகிழ்ச்சியுடன் கூடிய இந்த திருவிழா அனைவரின் வாழ்விலும் மகிழ்ச்சி, செழிப்பு மற்றும் நல்ல அதிர்ஷ்டத்தை கொண்டு வரட்டும். வாழ்க ஸ்ரீ கிருஷ்ணா” இவ்வாறு தெரிவித்துள்ளார்.

Exit mobile version