தலைமை நிர்வாக அதிகாரியாக பணிபுரிய ஒரு அரிய வாய்ப்பு !!

ரயில் விகாஸ் நிகம் லிமிடெட், தலைமை நிர்வாக அதிகாரியாக பணிபுரிய விருப்புபவர்களுக்கான, பணியிடங்களை நிரப்புவதற்கான ஆணையை வெளியிட்டுள்ளது.இதற்கான விண்ணப்பங்களை இந்த மாதம் 28-ஆம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும்.

மொத்தப் பணியிடங்கள் : 01

நிறுவனம் :  ரயில் விகாஸ் நிகம் லிமிடெட் (RAIL VIKAS NIGAM LTD.)

சேவை / துறை : பொதுத்துறை நிறுவனம் / தனியார் துறை

வேலை இடம் : புது டில்லி

பதவி மற்றும் காலியிடங்கள் : தலைமை நிர்வாக அதிகாரி (Chief Executive Officer- CEO) – 01

விண்ணப்பிக்கும் முறை : மேற்கண்ட பணியிடத்திற்கு விண்ணப்பிக்கத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள், தங்களது விண்ணப்பத்தை முழுமையான விவரங்களுடன், m.singh@rvnl.org என்னும் மின்னஞ்சலுக்கு அனுப்ப வேண்டும்

விண்ணப்பிக்கத் தகுதி :

(1)அட்டவணை-ஏ-யில் இ-8 தரத்தில் அல்லது அதற்கு மேல் பணியாற்றும் அதிகாரி அல்லது பொதுத்துறை நிறுவனம் அல்லது அதற்கு சமமான தரம்        அல்லது                                                      (2)தனியார் உள்கட்டமைப்பின் உயர் மட்ட நிர்வாகத்தில், ஏலத்தின் தலைவராக அனுபவம் கொண்ட நிறுவனம் (குறைந்த பட்சம் ரூ.1000 கோடி).

வயது வரம்பு : இதற்கு விண்ணப்பிப்பவர்களுக்கு 50 வயதிற்குள்ளாக ஆக இருக்க வேண்டும்.

விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் : 28.08.2020

இப்பணியிடத்திற்கான விண்ணப்பக் கட்டணம், வயது வரம்பு,ஊதியம் உள்ளிட்ட பிற விவரங்களைத் தெரிந்து கொள்ள www.rvnl.org – oppurtunities –  career oppurtunities என்ற இணையதளத்தில் காணவும்.

முயற்சி திருவினையாக்கும்!

முயற்சி செய்க! வாழ்வில் வெற்றி காண்க!

செய்திஅலையின் வாழ்த்துக்கள்!!

Exit mobile version