ரூ.1,00,000த்திற்கு மேல் ஊதியம் – 46 காலிபணியிடங்கள்

All India Council for Technical Education (AICTE)-யில் காலியாகவுள்ள கணக்காளர்/அலுவலக கண்காணிப்பாளர் மற்றும் கணக்காளர், ஜூனியர் ஹிந்தி மொழிபெயர்ப்பாளர், உதவியாளர், டேட்டா என்ட்ரி ஆபரேட்டர் – கிரேடு III, லோயர் டிவிஷன் கிளார்க் பணிகளுக்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதில் மொத்தம் 46 பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளன. இதற்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர் பணிகளுக்கு ஏற்ப Degree in Commerce, Master’s degree English or Hindi, Bachelor’s degree with Hindi and English, Diploma in Computer Applications பயின்றிருத்தல் வேண்டும். மேலும் விண்ணப்பதாரரின் வயதுவரம்பு 35 ஆக இருந்தல் அவசியம். இதற்கு விண்ணப்பிக்க மே 15ம் தேதி இறுதி நாளாகும். இந்த பணிகளுக்கு தேர்ந்தெடுக்கப்படுபவர்களுக்கு ரூ.35,400 முதல் ரூ.1,12,400 வரை ஊதியம் வழங்கப்படும். இதுகுறித்த கூடுதல் விவரங்களை அறிய https://recruitment.nta.nic.in என்ற இணையதளத்தை அணுகவும்.

Exit mobile version