அரசு மின்னணு நிறுவனத்தில் 80 பணியிடங்கள்.. பொறியியல் பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம்

மத்திய அரசின் கீழ் இயங்கும் மின்னணு நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டு உள்ளது.

நிறுவனம்: Electronic Corporation Of India Limited

பணியின் பெயர்: தொழில்நுட்ப அலுவலர் மற்றும் தொடர்பு அலுவலர்

மொத்தப் பணியிடங்கள்: 80

கல்வித்தகுதி: Technical Officer, ஏதேனும் ஒரு துறையில் பட்டம் பெற்ற பொறியாளர்கள் விண்ணப்பிக்கலாம். மேலும் பணியில் ஒரு ஆண்டாவது பணியாற்றிய அனுபவம் இருக்க வேண்டும்.

ஊதியம்: ரூ.23,000 முதல் ரூ.75,000 வரை

தேர்வு செய்யப்படும் முறை: நேர்முகத்தேர்வு

விண்ணப்பிக்க கடைசி நாள்: 03.11.2020

விண்ணப்பிக்க வேண்டிய முகவரி: https://careers.ecil.co.in

Exit mobile version